Rs 234 crore allocated

img

சென்னை குடிநீர் பணிகளுக்கு ரூ.234.26 கோடி ஒதுக்கீடு

சென்னையை பொறுத்த வரை 234.26 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் திட்ட பணி கள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள்  அனைத்தும் முடியும் தருவாயில் உள்ள தாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறினர்